(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”இது வேலைக்காகாது ஒரு ஜூஸாவது குடிக்கலாம் வாடி தெம்பா இருக்கும்” என சொல்லிவிட்டு வழியில் இருந்த ஒரு ஜூஸ் கடை முன் நின்றான் அதைக்கண்டவள்

  

”இங்கயே இரு நான் போய் வாங்கிட்டு வரேன்”

  

”ஏன் நான் வந்தா என்ன”

  

”டேய் நில்லுடா உள்ள வந்த ஜூஸ் என்ன பச்சை தண்ணி கூட கிடைக்காது” என மிரட்டிவிட்டு சென்றாள்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

து அவசரமாக அவனிடம் வந்தாள்

  

”நீ ஏன்டா உள்ள வந்த உன்னைதான் வரக்கூடாதுன்னு நான் சொன்னேன்ல”

  

“என்னை அதிகாரம் பண்ண நீயாரு, நான் எங்க வேணும்னாலும் போவேன் வருவேன்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.