Page 2 of 7
பேசினாள்.
“நான் தான் மர்ர்க்கெட் போகனும்னு அவளை அனுப்பினேன். வயசாயிடிச்சா எதுவும் சரியா ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது. எனக்கு மருந்து மார்த்தாண்டதுல தான் கிடைக்கும். அதை முக்கியமா வாங்க தான் போனா. ஒரு நாள் மாத்திரை சாப்பிடலைனாலும் தலைவலிக்க ஆரம்பிச்சுடுது. அடுத்து தலை சுற்றல் வேற.” – பானுமதி தான் அமுதா வீட்டில் இல்லாதததை மறந்துப் போய் விட்டத
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த் வெட்டில் வேலை செய்பவள் அமுதவள்ளி இல்லை என்ற முடிவிற்கே வந்து விட்டதை கதிர் புரிந்துக் கொண்டான். தற்காலிக வெற்றி தான். எனினும், அதுவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.