Page 7 of 7
“வேற வழியே இல்லை பிரபாகர். உன் வைப்க்கு போன் போட்டு பேசிட வேண்டியது தான். உன் போனை கொடு.” காவ்யா பிரபாகரின் போனை பிடுங்குவதாக பாவனை செய்ய பிரபாகர் பின் வாங்கினான்.
“வேற வினையே வேண்டாம் காவ்யா. நீ விளையாட்டுக்கு ஏதாவது அவக் கிட்ட சொல்லி வைக்க அவ்வளவு தான். அவ என்னை அர்ச்சனை செஞ்சே கொன்னுடுவா.”
“அந்த பயம் இருக்குல. வாயை மூடிட்டு இரு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>