Page 22 of 58
இந்தப் பதவியை தருவேன்னு உறுதியா நினைக்கறா போல, அதான் ரொம்ப சந்தோஷமா இருக்கா, இதே என் இடத்தில வேற யாராவது இருந்தா கண்டிப்பா பெண் வாரிசுக்குதான் பதவியை தருவாங்க ஆனா, நான் எப்படி தர்றது, அவள் சின்ன பொண்ணு, வெகுளிப் பொண்ணு, அவளுக்கு அனுபவம் கூட இல்லையே, அவளுக்கு பதவி கொடுத்தா ஊரையே ஆளறேன்னு பிரச்சனையை இழுத்துவிடுவாளே ஆனாலும், அவளுக்கும் மதிப்பு தரணுமே என்ன செய்யலாம் ஒண்ணும் பு
...
This story is now available on Chillzee KiMo.
...
் சின்னவன் குமரவேலனிடம் அவனது தாய்மாமனோ
”இன்னும் என்ன யோசனை தைரியமா போய் பேசு” என உசுப்ப அதற்கு குமரனோ
”மாமா என்னால தாத்தா முன்னாடி போய் பேச முடியாது மாமா”