”நான் இங்கயே இருக்கேன் அம்மா வந்தா வழி காட்டறேன் நீங்க போங்க” என சொல்லிவிட
அடுத்து வந்த சுந்தரியின் தெரு முனையில் குமரன் நின்றுக் கொண்டான்
”அண்ணா நீங்க போய் பாட்டியை அனுப்புங்க, நான் கையாட்டி வழி காட்டறேன் வந்து சேருங்க” என சொல்லிவிட
அடுத்து சுந்தரனோ சுந்தரியின் வீட்டின் முன் நின்றான். அதற்குள் வழியெங்கும் இவர்களின்
...
This story is now available on Chillzee KiMo.
...
டி” என கெஞ்சவும் பாட்டியின் மனம் இறங்கியது.
”என்ன ராசா இப்படி வருத்தப்படற”
”போதும் பாட்டி தாத்தாவே சொல்லிட்டாரு, உங்களுக்கு வீட்டுக்கான வழி மறந்துடுச்சாம்,
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.