(Reading time: 27 - 53 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

  

”மாமா உண்மையை சொல்லுங்க, இவளோட டெஸ்ட் பேப்பரை நீங்கதான் பார்த்து நிறைய மார்க் போடறீங்களா” என கேட்க அவனோ திருதிருவென விழித்தான்

  

”அது வந்து கௌதமி”

  

”சொல்லுங்க மாமா” என அவள் அதட்ட அவன் அடங்கினான்

  

அனிருத் எப்பேர்ப்பட்டவன் கௌதமியிடம் ஒரு நொடியில் அடங்கினான். அவனது அடக்கத்தைக்கண்டு இளமதி கூட வியந்தாள்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

இளமதி இடையில் நுழைந்தாள்

  

”பின்ன எனக்காகவே அந்த கல்லூரியை வாங்கினாரு, அதுவும் எப்படி முன்ன இருந்த தாளாளரை மிரட்டி உருட்டி அவர் பட்ட கடனை எல்லாம் அடைச்சி பார்ட்னராகி பாவம் அந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.