Page 4 of 9
அவன் கரும்பச்சை நிற கார்கோ பேன்ட்சும், வெள்ளை நிற டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தான்....
இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரியான கலர் காம்பினேஷன் அணிந்திருந்தார்கள்...
ஸ்வரூப்பின் மனம் துள்ளியது... வாவ்! என்ன மாதிரியான ஃபிரிக்வென்ஸி மேட்ச்!!!!!
மது பக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவளின் பக்கமாக அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரி இருக்கோ??”
“பொறாமை இல்ல மச்சி.... நீ கூட அடுத்த லெவல்க்கு போக போற... நான் பார் அப்படியே அதே இடத்துல இருக்கேன்.... அந்த ஃபீலிங்க்ஸ் தான்...”