Page 7 of 9
அவனுடைய காதலை ப்ரொபோஸ் செய்கிறான் என்றா... இல்லை அவளிடம் விளையாடுகிறான் என்றா??
அவனுடைய கண்கள் இது காதல் தான் என்று அடித்து சொன்னது...
ஆனால் மதுவின் மனம் பெண்களுக்கே உரிய விதத்தில் தடுமாறினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க விழைந்தது...
“மது, ஜூஸ் எடுக்க இவ்வளவு நேரமா???” ... an>
தோழியுடன் கிளம்பிய மது, சின்ன தயக்கத்திற்கு பிறகு ஸ்வரூப் வைத்து சென்றிருந்த ஜூஸ் பாட்டிலை கையில் எடுத்து சென்றாள். **********
This story is now available on Chillzee KiMo.
...