Page 8 of 9
அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்...
சில நிமிடங்கள் செல்ல மதுவிற்கு விக்கல் எடுக்க தொடங்கியது...
அவ்வப்போது ஒரு விக்கல் என்று இருந்தது... மெல்ல அதிகமாகி கொண்டே சென்றது...
அதை கவனித்த ஆஷா,
“மது, கையில ஜூஸ் ... p>
அவளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவனாக ஸ்வரூப் அங்கே அவனின் சார்மிங் புன்னகையுடன் நின்றிருந்தான்...
அவள் பார்த்த உடன் பெரிதான அவனின் புன்னகையின் கூடவே... அவனின் இமைகளும்
This story is now available on Chillzee KiMo.
...