Page 5 of 9
அவனை கேள்வியாக பார்த்த வினீத்,
“மதுவை சொல்றீயா ஸ்வரூ? டெல் மீ ஒன் திங். ஆர் யூ ரியலி சீரியஸ் அபவுட் ஹெர்?” என்றுக் கேட்டான்.
“எனக்கு சொல்ல தெரியலை வினீத்...”
“சீக்கிரமா டிசைட் செய் ஸ்வரூ. இது விளையாடுற விஷயமில்லை. நீ பாட்டுக்கு சும்மா அவங்க கிட்ட பேசி,
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வைக்கப் பட்டிருந்த குளிர் பானங்களில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்... அவளிடம்,
“ஹாய்...” என்றான் ஸ்வரூப்.
நிமிர்ந்துப் பார்க்காமல்,