Page 8 of 10
இவர்களின் அரட்டையை கவனித்துக் கொண்டிருந்த தோழிகளை முன்பே அனைவரும் கவனிக்க தான் செய்தார்கள்... அதிலும் மதுவின் முகத்தில் இருந்த பாவம் சங்கீதாவின் கவனத்தை ஈர்த்தது...
அவளின் முகத்தில் என்ன இருந்தது என்று குறிப்பிட்டு சொல்வது கடினம்...
ஆச்சர்யம், மகிழ்ச்சி, ஏக்கம், ஆர்வம் என பல உணர்வுகள் கலந்திரு ...
ஆனாலும் அதை பற்றி நேராக கேட்க ஏனோ அவளுக்கு மனம் வரவில்லை....
“பேசி பேசி தொண்டையே வறண்டு போச்சு... வாட்டர் பாட்டில்லாம் எங்கே இருக்கு?” என
This story is now available on Chillzee KiMo.
...