Page 12 of 23
”ஏன் கலங்கற வள்ளி அப்படி என்னதான் நடந்தது”
”இவங்களோட சண்டை நாளாக நாளாக அதிகமாகுதே தவிர குறையலைங்க”
”கவலைப்படாதம்மா ஒரு நாள் எல்லாம் மாறும்”
”அன்புவை நினைச்சா எனக்கு கவலையாயிருக்கு”
”ஏன் அவனுக்கென்ன ஆச்சி ஆதினி அவனை ரொம்ப திட்டிட்டாளா என்ன”
”இல்லைங்க அவனுக்கு இங்க இருக்கப் பிடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இருப்பான்”
”என்னங்க இப்படி சொல்றீங்க” என அதிர்ச்சியுடன் வள்ளி பாட்டி கேட்க அதற்கு
”ஆமாம் வள்ளி இதை விட்டா எனக்கு வேற வழி தெரியலை, அன்புவோட சொந்தங்கள் வந்தா