Page 9 of 23
”அதுக்கில்லைம்மா எங்களுக்குன்னு இருக்கறது அவன்தான், அவனை விட்டுட்டு நாங்க எப்படி அங்க தனியா”
”சரி நீ அவனை கூப்பிடு அவன் ஆதினியை விட்டு வந்தான்னா சரி இல்லைன்னா நீ என்ன செய்வ” என கேட்க அதற்கு அமுதாவிடம் பதில் இல்லை.
இத்தனை நாளும் அன்பு இந்த வீட்டை விட்டு நகரவில்லை, பயத்தில் இருந்தாலும் ஆதினியுடனே பொழுதை ஓட்டினான், இப்போது மருது வேறு வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ளை இருகையிலும் ஏந்திக் கொண்டு
”என் ராஜாத்தி நீ, உனக்காக என் மகன் எப்பவும் இங்கேயே இருப்பான், நீ அவனை என்னிக்குமே கைவிடக்கூடாது” என சொல்ல அவளுக்கு புரிந்தும் புரியாமலும் தலையை