Page 10 of 23
மட்டும் பலமாக ஆட்டிவைத்தாள்.
அதில் அமுதாவின் மனம் அமைதியானது. அன்றில் இருந்து அன்புவுக்கும் ஆதினிக்கும் கன்றுகளை வளர்ப்பது கடமையாகிப்போனது. தன்னுடன் பிறந்த சகோதரன் போலவே நினைத்து ஆதினி பாண்டியை வளர்த்தாள், அன்புவோ தனது உற்ற நண்பன் போல மருதுவை வளர்த்தான், இருவரின் பாசத்திலும் வளர்ப்பிலும் கன்றுகளுக்கு சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை, அந்த வீட்டின் பிள்ளைகளாக கன
...
This story is now available on Chillzee KiMo.
...
>”என்னடா இது, வீடு இவ்ளோ அமைதியா இருக்கு, என்னாச்சி வீட்ல யாரும் இல்லையா” என சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் வந்தவர் அங்கு அன்புவும் ஆதினியும் பயத்தில் உறைந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்