Page 4 of 4
“நான் சொன்னேனே மீட்டிங் அது இன்னைக்கு தான். ரொம்ப டென்ஷனா இருக்கு ஆர்யா.”
“உனக்கு எதுக்கு டென்ஷன்?”
“இவ்வளவு பெரிய ஆபீஸை நான் எதிர்பார்க்கலை. ஆமா, நீ இங்கே என்ன செய்ற?”
“ஆபீஸ் தான் பெரிசு காவ்யா. அதுல வேலை செய்றவங்க எல்லோருமே உன்னையும் என்னையும் மாதிரி சாதாரண மனிதர்கள். நீ டென்ஷன் இல்லாம மீட
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>