Page 31 of 57
“என் கடையில பிளாஸ்டிக் பொருட்கள் விக்கறேன் ஸ்கூல் புள்ளைகளுக்கு தேவைப்படாதேம்மா” என ரவி சொல்ல அவள் தணிகாச்சலத்திடம்
”அண்ணா நீங்க என்ன சாமான் விக்கறீங்க” என கேட்க அவரோ
”பேன்ஸி ஸ்டோர்மா கோயிலுக்கு வர்ற பொம்பளைங்க நிறைய நம்ம கடைக்கு வர்றாங்க இப்ப இப்ப வியாப ... ்கு பேசி முடிச்சிடுண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
“பொறு சேகரு குரு வரட்டும்” என சொல்ல சேகரும் ஜாலியாக இருக்க வேலுவோ தலையில் கையை வைத்துக் கொண்டு சோகமானார்.