Page 37 of 57
கமிஷனா 10 லட்சம் கொடுத்தார்ணா”
“நீயேன்டா வாங்கின”
“நான் வாங்கலை அந்தாளா கையில திணிச்சிட்டு போயிட்டாரு இப்ப என்ன செய்றது”
“ம் சரி வா ஏதாவது பொருள் வாங்கலாம்”
“பொருளா ஏற்கனவே அருவா கம்பு கத்தி எல்லாம் இருக்கே திரும்பவும் எதுக்கு ... “ஏற்கனவே 6 இருக்கே”
“இது மீன் பிடிக்க இல்லை சொகுசா இருக்கறதுக்கு”
என சொல்ல குருவின் விழிகள் மலர்ந்தன
This story is now available on Chillzee KiMo.
...