Page 38 of 57
”அண்ணா” என ஆசையாக பரமனை அணைக்க வர தடுத்தான்
”வேணாம் நான் சொன்னது வேற நீ நினைக்கறது ஒருநாளும் நடக்காது கிளம்பு”
“பின்ன எதுக்கு சொகுசு போட்டு”
“சும்மா போர் அடிச்சா அதுல கடலை சுத்தி வரலாம்பாரு”
“ஆமாம் 10 15 வருஷமா கடலை ... ்னும் எடுக்க ஆரம்பித்தவளைக்கண்டு நொந்துப் போனாள் ஸ்ரீவர்தினி
This story is now available on Chillzee KiMo.
...
”கௌசி எதுக்கு இப்படி அலம்பல் பண்ற போதும் சட்டுன்னு ஒரு 10 செட் சுடிதார் எடு அதை