Page 23 of 31
”மாமிக்கு மீன் பேக்டரியில என்ன வேலை”
“இதுல என்ன இருக்கு, வேலை செய்ற இடம் எதுவாயிருந்தா என்ன”
“ஓ சரி சரி, அப்ப எந்த வேலை கொடுத்தாலும் செய்வ”
“ஆமாம்”
“எந்த மாதிரியான இடத்தில வேலை கொடுத்தாலுமா”
“செய்வேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்னோடதுதான்”
“அங்க அக்கா இல்லையே”
“நான் இருக்கேனே, நான் உன் முதலாளி, உனக்கு வேலையை சொல்லிக் கொடுக்கறேன்