Page 30 of 31
கருத்துவிட்டது
”நான் வேடிக்கையா சொன்னேன் வர்தினி, நீ வேற, கௌசி வேற, நீ அமைதியான தென்றல் போல, அவள் புயலை போல இருக்கா, அவள் இருந்த 5 நிமிஷத்தில எங்களை ஆட்டிப்படைச்சிட்டு போயிட்டா, அவளை வேலை வாங்க என்னால முடியாதும்மா, பரமன் தான் சரியான ஆளு, அவனை நினைச்சி சந்தேகப்படாத, அவன் உன் தங்கச்சியை நல்லா பார்த்துக்குவான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தவள் கேட்டிடம் நின்றாள். அங்கு யாரும் இல்லாமல் போகவே வியந்தாள்.
”ம் இந்த புது ஓனரை விட அந்த ஸ்ரீரங்கன் ஜென்டிலா இருக்காரு, பார்க்கலாம் இவர்கிட்ட