Page 27 of 31
”உனக்கு 5 நிமிஷம்தான் டைம், வெளிய நிக்கறேன் வந்துடு” என சொல்லிவிட்டு ஸ்ரீரங்கனிடம்
”கிரியோட லாரி பாதியில நிக்குதாம்ணா, வெளிய ஒரே மழை, வெள்ளம் ஓடுதாம் சீக்கிரமா லோடு பார்ட்டிகிட்ட சேர்க்க முடியாது, லேட்டாகும்னு சொன்னான், காலையில நியூஸ் பார்த்தேன், புயல் மழைன்னு சொன்னாங்க, எதுக்கும் சீக்கிரமா ஆபிசை மூடிடுண்ணா, ... அடப்பாவி அப்படின்னு யார் சொன்னா, நான் சும்மா குழந்தை போல ஓடினவளை வேடிக்கைப் பார்த்தேன்”
“இல்லையே வேற ஏதோ” என குரு சிரிக்க
This story is now available on Chillzee KiMo.
...