Page 2 of 31
”அக்கா ஃபீவர் வந்துடும்க்கா, நான் வரலை நான் போறேன் ஊருக்கு”
“விளையாடாத கௌசி, தூறல்ல நனைஞ்சா ஒண்ணும் ஃபீவர் வராது வா வா” என சொல்லிக் கொண்டே ஸ்ரீவர்தினியும் அவசரமாக அவளை அழைத்துக் கொண்டு ஆட்டோவை பிடித்து தான் வசிக்கும் இடத்திற்குச் சென்றாள்.
தான் தங்கியிருந்த வ
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசாம டீச்சராவே நான் படிச்சிருக்கலாம், இப்படி மழையில நிக்க வேண்டியிருக்காது”
“அதுக்கென்ன டீச்சருக்குதானே படி”
”அப்ப வேலை”