Page 15 of 43
”ஆமாம்ங்க அவர் ஏன் அந்த மாதிரி யோசிக்கனும், எதிர்காலத்தில நாம எல்லாரும் ஒத்துமையாதானே இருக்கப் போறோம், அப்படியிருக்கறப்ப அவர் ஏன் வேற மாதிரி நினைக்கனும்”
”தெரியலை சுசீலா ஆனா, அவர் சொல்றதை வைச்சி யோசிச்சிப் பார்த்தா விதி ஏதோ சதி செய்யுமோன்னு தோணுது”
”என்னங்க சொல்றீங்க எனக்குப் புரியலையே”
”இன்னிக்கே அன்புவுக
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்பு உசுருக்கு ஆபத்து வந்துடும்ல, யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தன் ஊர்லயே பரிகார பூஜை வைச்சிக்கறேன்னு சொல்லிட்டாரு”
”இந்த விசயம் அமுதாவுக்கு தெரிஞ்சா என்னாகிறது”