Page 16 of 43
”அமுதா இதை எப்படி எடுத்துக்குவாள்ன்னு தெரியலை, எனக்கு என்னவோ அமுதா இதை பெரிசு படுத்த மாட்டாள்னு தோணுது, தெரியாத விசயம் தெரியாமலே போகட்டும் இது ரகசியமாவே இருக்கட்டும், அப்பா அம்மாவுக்கு கூட தெரிய வேணாம் சரியா”
”சரிங்க”
”நடக்கறது நடக்கட்டும், ஏதாவது பிரச்சனை வந்தா அப்ப உண்மையை சொல்லனும்னு நிலைமை வரும் போது சொல்லிக்கலாம் இப்பவே வேணாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”சே சே கல்யாணம்னா எவ்வளவோ இருக்குங்க, இது சாதாராண விளையாட்டுதானேங்க அதானே”
”ஆமாம் அதான்”
”இதை நினைச்சா நீங்க இவ்ளோ கவலையா இருக்கீங்க”