Page 20 of 43
நடந்துக்க”
”சே சே நான் அவனை போல ஏன் நடந்துக்கனும், அவனை விட ஒரு படி மேல நான் நடந்துக்குவேன் தாத்தா இப்ப பாருங்க” என சொல்லியவள் உடனே அங்கிருந்த சொந்தங்களிடம் சென்றாள்.
அதுவரை அவர்கள்தான் ஆதினியை கொஞ்சி பேசி பாராட்டினார்கள், இப்போது ஆதினியே அவர்களிடம் சென்று அவர்களை தன் பக்கம் இழுக்க எண்ணி அவர்களிடம் நல்லவிதமாக பேசி அவர்களை பாராட்டி புக
...
This story is now available on Chillzee KiMo.
...
வரவர்கள் உறங்கச் சென்றுவிட அன்புவிற்கு அப்போதும் வேலையாகவே இருந்தது, அவன் ஒரு பக்கம் உறங்காமல் வேலையில் சிரத்தையாக இருக்க அதைப் பார்த்தபடியே அவனிடம் வந்த ஆதினி
”என்னடா செய்ற”