Page 27 of 37
”அவள் எப்படி செய்வா“
”அவள்னா அவளே இல்லைடா அவள் ஃபோன்ல இருந்து அஞ்சலியோ இல்லை மத்தவங்களோ செய்யனும் அப்படி செய்தா சந்தோஷ் எடுப்பான்ல”
“இவனாவது எடுக்கனும் சரி சரி இரு நான் போய் ஃபோனை கொடுத்துட்டு வந்துடறேன்”
”முதல்ல நீ டயல் பண்ணதை டெலிட் பண்ணிடு அவனுக்கு சந்தேகம் வந்துடும்” என சொல்ல கௌதம் எச்சரிக்கையுடன் பவித
...
This story is now available on Chillzee KiMo.
...
ற இதை வேற நான் கேட்கனுமா நானே ரொம்ப டயர்டா இருக்கேன்”
”ஏன் வேலை அதிகமா இன்னிக்கு“
”ஆமாம் நாளை மறுநாள் பேங்க் எக்ஸாம் இருக்கு, 2 நாள் லீவு கேட்டதுக்கு எல்லா