Page 25 of 35
பற்றிக் கொண்டார்கள், அதில் இருவருமே தர்மசங்கடத்தில் திளைத்து ஒருவரை ஒருவர் கண்களாலே பார்த்து பேசிக் கொண்டார்கள். அவர்கள் செய்த கலாட்டாவைக் கண்டு ஐயரே பொறுமை இழந்து
”போதும்பா போதும் கையை எடுத்துடுங்க” என சொல்ல அன்புவும் ஆதினியும் ஒரே சமயத்தில் கையை எடுத்தார்கள் என்ன இருவரின் உள்ளங்கைகளும் கோர்த்தபடியே வெளிய எடுத்து கையை விரித்துப் பார்க்க இருவரின் உள்ளங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
மா” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகச் சொல்ல அவளோ
”அதெல்லாம் வேணாம்” என்றாள்
”வேற என்ன வேணும் கேளு தரேன்” என சொல்ல அவளோ அவனை ஏறிட்டுப்பார்த்து ஏதும்