Page 23 of 35
”லூசு லூசு எனக்குன்னு வந்து வாச்சான் பாரு, நான் சிரிச்சதுக்கு அர்த்தம் கூட விளங்காம தற்குறியா இருக்கானே, இவனை எல்லாம் எப்படிதான் கட்டி மேய்க்கறதோ எல்லாம் என் நேரம்” என மனதுள் கறுவிக் கொண்டே சென்று மேடையில் அமர்ந்தாள்.
ஐயரோ ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மோதிரத்தை போட்டு விட்டு அன்புவிடமும் ஆதினியிடமும் அதைக் காட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் எப்படி என்கூட குடும்பம் நடத்துவ”
”ஆமா உன் கூட குடும்பம் நடத்த பெரியாளாகி வரனுமா எல்லாம் நானே போதும் உனக்கு ஆஆஆ எங்க மோதிரமே இல்லையே டேய் நீ எடுத்துட்டியா”