Page 19 of 35
”என்னவோ போ ஊரு உலகத்தில இல்லாத மாதிரி நடந்துக்கற சரி அடுத்த சடங்கு செய்”
”அது என்னது” என கேட்க அவரும்
”நீயும் பொண்ணும் அக்னியை சுத்தி 3 முறை வலம் வரனும் எழுந்து சுத்தி வாங்க” என சொல்ல அன்புவும் உடனே எழுந்துக் கொண்டு ஆதினியை பார்த்து கையை நீட்ட அவளோ
”உன் உதவி எனக்குத் தேவையில்லை நானே எழுவேன்” என சொல்லிவிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனின் பின்னந்தலையில் ஒரு அடி போட அவனோ
”ஏய் தலையில கை வைச்சன்னா அவ்ளோதான்”
”ஒழுங்கா நடடா இல்லைன்னா அவ்ளோதான்”
“என்னடி செய்வ”