Page 17 of 35
ஒழுங்காக அவளின் கழுத்தில் அணிவித்து தலையை தூக்காமல் சற்று அவளுக்காக தலை தாழ்த்த அதில் அவளும் வெற்றிச் சிரிப்புடன் மாலையை அணிவித்தாள், இறுதியாக மீண்டும் இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டு அந்த சடங்கை நல்லபடியாக முடித்தார்கள்.
இவர்களின் செயலைக் கண்டு சிலர் சலசலவென பேசினார்கள்.
”இப்படி இவங்க ரெண்டு பேரும் எதுக்கெடுத்தாலும் அடிதடி சண்டைன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரெல்லாம் வக்கனையா பேசினாங்களோ அவங்க வாயை மூடற மாதிரி அன்புவும் ஆதினியும் ராமரும் சீதையும் போல ஒண்ணா வாழ்வாங்க நீங்க வேணா பாருங்க” என சொல்லி சமாதானம் செய்ய ஓரளவு நிம்மதியானார் தாத்தா.