Page 13 of 35
”என்னய்யா பயமா இருக்கு, வாங்கய்யா திரும்பிப் போகலாம்”
”இருப்பா பொறு ஆளுங்க இருந்தா கண்டிப்பா வருவாங்க”
”அவங்க செத்திருந்தா எப்படி வருவாங்க, வாங்க நாமளே போய் தேடுவோம்” என சொல்ல அதற்குள் ஒரு சின்ன தீக்குச்சி உரசப்படும் சத்தம் கேட்டு அனைவரும் விக்கித்துப் போய் என்னவென பார்த்தார்கள், தீக்குச்சி உரசப்பட்டு சிறிய வெளிச்சம் வந்தது அதை பற்ற வை
...
This story is now available on Chillzee KiMo.
...
இவரிடம் சிக்கினால் நம்பாடு அதோகதிதான் என ஒவ்வொருவரும் தங்களின் பயத்தை முகத்தில் வெளிப்படுத்த ஈஸ்வரனின் மனைவியோ அந்த வீட்டின் விளக்குகளை எரியவைத்தார். முழு வெளிச்சத்தில் அமர்ந்திருந்த ஈஸ்வரனின்