Page 15 of 35
”யார் என்னை கூப்பிடுவா, எனக்குதான் யாரும் இல்லையே” என வார்த்தையை விட அதைக் கேட்டு வெகுண்ட ஆதினி உடனே எழுந்து நின்று அவனின் தோளில் பலமாக ஒரு அடி போட்டாள்
”ஆஆஆ“ என அலறினான் அன்பு
”ஏன்டா இப்படி பேசி வைக்கற, ஏன் உனக்குன்னு யாருமில்லையா தாத்தா இல்லை பாட்டியில்லை”
”அதுசரி எல்லாரும்தான் இருக்காங்க ஆனா ஏன் ஊர்க்காரங்க அவங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொண்டு ஆதினியை பார்த்தான் ஆதினியும் அவளின் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி கையில் வைத்துக் கொள்ள உடனே அன்பு
”உனக்கெல்லாம் மாலை போடனும்னு என் தலை எழுத்து” என அலுத்துக் கொண்டே