Page 24 of 38
ஹாஸ்டல் அட்ரஸ்க்கு சென்று காரை நிப்பாட்டினான்.
இம்முறை நால்வரும் ஹாஸ்டலுக்குள் சென்றார்கள். அங்கிருந்த வார்டனைக்கண்ட கௌசியோ அதிர்ந்தாள். பெரிய உருவமைப்புடன் கோபமாகவும் கடுமையாகவும் தெரிந்த அவரது முகத்தைக்கண்டு
”அய்யோ பேய் பேய்” என்றாள் கௌசி அதைக்கேட்டு அந்த வார்டனுக்கு கோபம் வந்து நால்வரையும் திட்டி விரட்டியே விட்டார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“இருடா இதுக்குத்தான் அண்ணா 10 அட்ரஸ் எழுதிக் கொடுத்திருக்காரு போல, என்னைவிட கௌசியை அவர்தான் நல்லாவே புரிஞ்சி வைச்சிருக்காரு, பேசாம அண்ணாக்கிட்டயே இவளை தள்ளிடனும்”