(Reading time: 5 - 9 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

என்றவன், அப்படியே, மென்மையாக மனைவியின் உதட்டில் உதட்டால் உரசினான்.

  

“மனோஜ், நான் இன்னும் குளிக்க கூட இல்லை...” என்று பொய்யாக சிணுங்கினாள் மஞ்சு...

  

திருமணமான புதிதில் நடந்த பழைய இனிய நினைவுகள் மனோஜின் கண் முன் வந்தன...

  

“உன்னோட மூட நம்பிக்கை எல்லாம் போயிடுச்சா pbs? இப்போ எல்லாம் எத்தனை மணிக்கு ஆபீஸ் போய் சேருவீங்கன்னு எல்லாம் கேட்க மாட்டேங்குற???”

  

மனோஜின் கேள்விக்கு அர்த்தம் புரியாமல் விழித்தாள் மஞ்சு!

  

“இதெல்லாம் மறக்கலாமா மஞ்சு? ஞாபகம் இருக்கா, ஒரு சேட்டர் டே நான் ஆபீஸ்க்கு கிளம்பினேன்... நீ தலைக்கு குளிக்கனும்னு எப்போ போய் சேருவேன்னு எல்லாம் கேட்ட... நான் ஆபீஸ் போற ஐடியாவை கேன்சல் செய்துட்டு உனக்காக வெயிட் செய்தேன்... நீ குளிச்சுட்டு எப்படி வந்தேனா...”

  

“ஹையோ மனோஜ்... போதும்... போதும்... கிளம்புங்க... உங்க ஷானன் மீட்டிங்குக்கு நீங்க வரலைன்னு தேடப் போறாங்க...”

  

“நீ எப்போ குளிக்க போறேன்னு சொல்லு.. நான் அதுக்கு ஏத்த மாதிரி ஷானன் கிட்ட சொல்லி சமாளிச்சுக்குறேன்...”

  

“மனோஜ்!!!! நான் எங்கே போகப் போறேன்... உங்க கூடவே தானே இருக்கப் போறேன்?”

  

“வேலையை விடுறது உனக்கு பிடிச்ச விஷயம் இல்லைன்னு எனக்குத் தெரியும். பட் நான் பொய் சொல்ல விரும்பலை. ஐ ஆம் வெரி ஹாப்பி மஞ்சு... அதுக்காக நீ காம்ப்ரமைஸ் செய்யனும்னு இல்லை... நீ வேலைக்கு போனா எப்படி இருப்பீயோ, அதேப் போல இப்போவும் இருக்கலாம்... ஃப்ரீயா இரு...”

  

“மனோஜ்!!!! எனக்கு உங்களை தெரியும். நீங்க இதெல்லாம் சொல்லனும்னே இல்லை. அப்படி

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.