(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”எதுக்கு தயங்கறீங்க பாட்டி, சொல்லுங்க என்ன விசயம்”

  

”ஆதினி சின்ன பொண்ணு”

  

”ம்”

  

“என்னதான் அவள் வெளிய தைரியமா இருந்தாலும் உள்ளுக்குள்ள மென்மையானவ”

  

”சரி”

  

”அவளுக்கு இதுல எல்லாம் அனுபவம் இல்லை”

  

”அதனால”

  

”கொஞ்சம் பக்குவமா நடந்துக்க அன்பு” என சொல்ல அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

ா ஆதினியை சொல்றேன்”

  

”ஏன்பா இப்படி சொல்ற”

  

”நீங்க நானு யார் ஆசைப்பட்டாலும் நடக்காது பாட்டி, ஆதினி மனசு வைக்கனும்”

  

”எல்லாம் அவளும் சரிம்பா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.