Page 15 of 40
”இல்லை இல்லை இது உனக்கு மட்டும்தான்” என்றார் ரகசியமாக
”அது என்ன எனக்கு மட்டும்”
“அது அப்படித்தான் இதுல குளி, அந்த வாசத்தில ஆதினி மயங்கி உன் மடியில கிடப்பா”
”என்னென்னமோ சொல்றீங்க சரி கொடுங்க” என சொல்லி வாசனை பொடிகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.
மறுபக்கம் ஆதினியோ கவலையாக இருந்தாள்<
...
This story is now available on Chillzee KiMo.
...
யின் மகிழ்ச்சியைக் கண்டு சிரித்தார்
”ஆதினி”
”தாத்தா”
”என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல”
”ஆமாம் தாத்தா”