(Reading time: 5 - 9 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 10 - ச.சிந்தியா

குட் மார்னிங்!” என அறையில் இருந்த கிரியேட்டிவ் டீம் ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொண்டே கையிலிருந்த சாக்லேட்டை கொடுத்தான் நித்தேஷ்.

  

கடைசியாக கயல்விழியிடம் வந்தான்.

  

“குட் மார்னிங்,” என்று அவளிடமும் சொல்லி விட்டு சாக்லேட்டை எடுத்தவன் அவளுக்கு கொடுக்காமல் கையிலேயே மீண்டும் வைத்துக் கொண்டான்.

  

“ஹலோ, கொடுக்க எடுத்தீங்களே அதைக் கொடுங்க,” என்றாள் கயல் மிரட்டலாக.

  

“என்ன நீ என்னை மிரட்டுற? நான் உன்னோட ரிப்போர்டிங் மேனேஜர் ஞாபகம் இருக்கட்டும்.”

  

“நான் மறந்தாலும், நீங்க தான் ஒரு நாளைக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிங் ஏப் நானும் இன்ஸ்டால் செய்துட்டேன். நேத்து நான் இருந்த டென்ஷன்ல அது தோணவே இல்லை.”

  

“எப்போவுமே என் பாலிசி, நோ டென்ஷன், நோ பிபி, எனது கொள்கை பீ ஹாப்பி!”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.