Page 13 of 43
”ஹாய் பவித்ரா அட நீங்கதான் ஏ1 ஆ எனக்குத் தெரியாம போச்சே“
”ஏன் என்ன விசயம்”
“செக் ஒண்ணு ப்ராப்ளம் ஆயிடுச்சி கொஞ்சம் பாருங்களேன்”
என சொல்ல செக்கை தர அவளும் பார்த்தாள்
”ஏற்கனவே இந்த செக் போல ஒரு செக் வந்தது அப்ப அன்னிக்கு உங்களை நான் பார்க்கலையே”
”சொல்லப்போனா இங்க நிறைய பேரை எனக்குத
...
This story is now available on Chillzee KiMo.
...
பை கொண்டு வந்திருக்கீங்களா”
”என்னங்க இது வழக்கமா நீங்கதானே பை தருவீங்க“
”ஆமாம் பெரிய தொகைன்னா நாங்களே தருவோம், சரி சரி இருங்க நானே பையோட வரேன்”