Page 15 of 43
”வெளிய கார்ல இருக்கேன் நீ பணத்தோட வா நாம கிளம்பலாம்“
”அது இருக்கட்டும் ஏன்டா என்னடா செஞ்சி வைச்சிருக்க இங்க“
”என்ன சொல்ற”
”இங்க இருந்த மேடத்தை கலாய்ச்சி விட்டிருக்க”
”எது நானா இல்லையே அவங்களைப் பார்த்தா பயமா இருக்குன்னு மட்டும்தான் சொன்னேன்”
”அதை ஏன்டா சொன்ன, அவங்க என்
...
This story is now available on Chillzee KiMo.
...
போனான். மற்றவர்களும் சந்தோஷின் செயலையும் பவித்ராவின் வெறுப்பையும் நினைத்து கதிகலங்கிப் போனார்கள்.
பவித்ராவும் சிறிது நேரம் கழித்தே பணத்துடன் வர அவளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு