Page 35 of 43
இயல்பான ஓவியம் முதல் மாடர்ன் ஓவியம் வரை வரைந்திருந்தான் சந்தோஷ், யாரோ உள்ளே வந்ததை உணர்ந்த சந்தோஷும் யார் என்னவென பார்க்க அங்கு முதுகு காட்டியபடி பவித்ரா ஓவியத்தின் அருகே சென்று உற்று உற்று பார்ப்பதைக் கண்டதும் உடனே அவளுக்கு விளக்கம் சொல்ல அவளிடமே சென்றான்.
”ஹலோ மேடம் வெல்கம்” என சந்தோஷ் சொல்ல பவித்ராவோ
”ஷ்ஷ்ஷ்ஷ்” என்றாள் மெ
...
This story is now available on Chillzee KiMo.
...
யோசிக்க அதற்குள் பவித்ராவோ
”என்ன நினைச்சிட்டு இருக்க, நீ இந்தளவுக்கு அழகா இருந்தா, நான் மயங்கிடுவேன்னு நினைச்சியா, மாட்டேன் நான் மயங்க மாட்டேன்” என சொல்ல சந்தோஷ்க்கு ஏதோ அவள்