Page 24 of 44
”சொல்ல முடியாது பேசாம படுத்து தூங்குடி, உயிரை வாங்காத” என சொல்லிவிட்டு கண்கள் மூடிக் கொண்டான். அதைக் கண்டவள்
”தூங்கிட்டியா”
”ம்”
”நிஜமாவா” என சொல்ல அவன் உடனே கோபமுடன் எழவும் இவள் உடனே படுத்து கண்கள் மூடிக்கொண்டாள் அதைக்க ண்டவன் நொந்துப்போனான்
”எனக்குன்னு வந்து வாய்ச்சா பாரு இவளை” என சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னை கட்டிப்பிடிச்சி தூங்கற”
”யாரு நானா”
”பின்ன நானா பாரு நீ எதுக்கு என் பக்கம் வந்திருக்க” என கேட்க அவளோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு விழித்தாள்