Page 26 of 44
விடியற்காலை வேளையில் ஆதினியே திடீரென உறக்கம் கலைந்து கண்கள் திறந்தாள்.
நடுவில் வைத்த தலையணையை தாண்டி ஆதினி புரண்டபடியே அன்புவிடம் வந்திருந்தாள். அன்புவை நெருக்கமாக அணைத்தபடி படுத்திருந்தாள். உறங்கிக் கொண்டிருந்த அன்புவின் முகத்தை வெகு நெருக்கத்தில் கண்டதும் அடித்துபிடித்து எழுந்து சுற்றி முற்றி பார்த்து தன் மீதுதான் தவறு என பரிந்துக் கொண்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
சில நிமிடங்கள் கழித்து வெறும் டவலை அணிந்தபடி வந்தான் அன்பு. அலமாரியில் துணியை எடுக்கும் போது சத்தம் கேட்டு விழித்தாள் ஆதினி. டவலுடன் இருந்தவனைக் கண்டு சற்று தடுமாறினாள்