Page 27 of 44
”சே எப்படி வந்து நிக்கறான் பாரு அறிவில்லாதவன்” என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே அவன் செய்வதைப் பார்த்தாள்.
ஆதினி என்றொருத்தி தன் அறையில் இருப்பதையே அவன் மறந்துவிட்டான் வழக்கம் போல உடையை மாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முடியை கோதிக் கொண்டிருந்தான், அந்நேரம் கட்டிலில் ஆதினியிருப்பதைக் கண்டு பதறினான்
”அச்சோ இவளா சே இவள் இருக்கறதையே நாம மறந
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு வெட்கமில்லையா, என்னை அப்படி பார்க்கறதுக்கு”
”நானா பார்த்தேன் நீயா காட்டின”
”சே உன்னை சொல்லி குத்தமில்லைடி என்னைச் சொல்லனும் விடிஞ்சி எவ்ளோ நேரம் ஆகுது