Page 30 of 44
”சே நீயா”
“”உன் மூஞ்சிக்கு வேற யார் வருவாங்களாம் எல்லாம் நான்தான்”
”இந்த பேச்சுக் கொண்ணும் குறைச்சல் இல்லை ஆமா யாரை கேட்டு என்னோட அலமாரியில உன்னோட பொருளை வைச்ச”
”நான் வைக்கலை எல்லாம் பாட்டியோட வேலை, உனக்கு திட்டனும்னா போய் அவங்களை திட்டு, என்னை திட்டாத காபி சூப்பரா இருக்கு நான் குடிக்கனும் தொல்லை பண்ணாத”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாத அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்”
”அடிப்போடி நானே பரபரப்பா இருக்கேன் இதுல நீ வேற”
”அட என்னத்த தேடறேன்னு சொல்லித் தொலையேன், குறைஞ்சா போயிடுவ“