Page 31 of 44
”பைக்கோட இன்சூரன்ஸ் ரினீவல் செய்யலை அந்த பேப்பரைத் தேடறேன்”
”ஓஹோ” என்றாள் அந்நேரம்
”அன்பு” என தாத்தா அழைக்க அன்புவோ
”இதோ வரேன் தாத்தா“ என சொல்லிவிட்டு செல்லாமல் தேடிக் கொண்டிருக்க அதைக் கண்ட ஆதினியோ
”டேய் தாத்தா கூப்பிடறாரு”
”கேட்டிச்சி கேட்டிச்சி“
”போகலையா நீ”
...
This story is now available on Chillzee KiMo.
...
தேவையில்லை என் வேலையை நானே செய்வேன்”
”ஆமா நல்லா செய்ற போ தேடறேன்னு பேர்வழின்னு எல்லாத்தையும் கலைச்சி வைச்சிட்ட உன்னையெல்லாம் சரி சரி முதல்ல வழியை விடுடா அப்படி போ” என அவனின்