Page 33 of 44
”அழகா நீயா” என சொல்லி நக்கலடிக்க
”பெரிய அழகின்னு திமிராடி உனக்கு”
“ஆமாம்டா”
”நான் உனக்கு அண்டங்காக்கா மாதிரி தெரியறேனா”
”ஆமாம்”
என சொல்ல அவனுக்கு கோபமே எழுந்தது, அந்நேரம் அன்பு என தாத்தா அழைக்க அவனோ
”அட இருங்க தாத்தா சும்மா கூப்பிட்டுக்கிட்டு இருக்கீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவருமே விலகி நின்றார்கள்.
”அன்பு என்ன இதெல்லாம் எதுக்காக ஆதினியோட சண்டைப் போடற”
”தாத்தா என்னைப் பார்த்து அண்டங்காக்கானு சொல்றா தாத்தா” என சொல்ல அதைக்கேட்டு