Page 35 of 44
எப்ப பாரு என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கா, எனக்கு அவளை பிடிக்கலை, எனக்கு இங்க இருக்கவும் பிடிக்கலை, எங்கயாவது போயிடலாம்னு இருக்குடா போறப்ப உன்னையும் நான் கூட்டிட்டுப் போறேன் சரியா“ என அவன் சொல்வதைக் கேட்டபடியே அவ்விடம் வந்த ஆதினிக்கு திக்கென்றது
”என்ன அரைலூசு இப்படியெல்லாம் புலம்பது, ஒருவேளை போயிடுவானோ விடக்கூடாது இவன் போயிட்டா தாத்தா பாட்டி வருத்தப்
...
This story is now available on Chillzee KiMo.
...
யை சிலுப்ப அதைக் கண்ட அன்புவோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். அவனை ஓரவிழியில் பார்த்த ஆதினியோ
”என்னடா மருது நான் கொடுத்த முத்தம் உனக்கு பிடிச்சிருக்கா“ என கேட்க அதுவும் ஆம்