Page 37 of 44
”இரு இரு இவ்ளோ உதவி செய்திருக்கேனே, ஒரு நன்றி சொல்லமாட்டியா நீ“
”நன்றியா எதுக்கு”
”உனக்காக இந்த பேப்பரை தேடி கொண்டு வந்தேனே”
”அதுக்கு நன்றி சொல்லனுமா முடியாது, இது உன்னோட கடமை”
”என்ன உளர்ற”
”ஆமாம் புருஷனுக்கு தேவையானதை பொண்டாட்டி செய்றது கடமைதானே”
”ஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”எனக்கு டவுன்ல சின்ன வேலையிருக்கு, என்னை கூட்டிட்டுப் போய் விட்டுடு”
”நம்ம ஊர்ல பஸ் ஸ்டாப் இருக்கும் அங்க போய் நின்னா டவுன் பஸ் வரும் அதுல ஏறி போ” என சொல்ல