Page 10 of 44
நீ நிறைவேத்தினதால அவங்களோட ஆத்மா சாந்தியாயிடுச்சி, இனி உங்க வாழ்க்கையை மட்டும் பாருங்க, திரும்ப திரும்ப அன்புவை கொலைகாரன்னு சொல்லாதம்மா, அவனுக்கு அப்ப என்ன வயசு, சின்ன வயசு, உன் அப்பா அம்மா மேல உசுரா இருந்தவன் மாமா, அத்தைன்னு அவங்க பின்னாடியே அலைஞ்சவன், இவ்ளோ ஏன் உனக்காக என்ன வேணும்னாலும் செய்தவன் அவனா உன் அப்பா அம்மாவை கொல்ல முடியும், அவனால என்ன செய்திருக்க முடியும், உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
களுக்குன்னு ஒரு ரூமை ஒதுக்கி வைச்சேன்”
”ஓ அப்படியா” என வருந்தினாள் உடனே காமாட்சியோ
”பரவாயில்லைம்மா நாங்க வழக்கம் போல சமையல் அறையில தங்கிக்கறோம் ஆதினி பாவம்