Page 11 of 35
“உன் தங்கச்சி சொன்னா” என சொல்ல மறுபக்கம் வர்தினியின் கோபம் திசை மாறியது
”சரி நான் போன் வைச்சிடறேன்”
“இரு பொறு ஏன் குளிருதா ட்ரஸ் பண்ணிக்கனுமா”
“இப்படியெல்லாம் என்கிட்ட பேசாதீங்க, எனக்குப் பிடிக்காது”
“பிடிக்கலையா நான் பேசறது சரி ... த்தான் ஸ்ரீரங்கன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா இந்த ஓட்டம் ஓடற என்னாச்சி”
“சூப்பர்வைசர் கௌசி மேடம் ஃபோன் பண்ணா அண்ணா, ஆபிசுக்கு போகனுமாம் வேலை